துணிச்சலான

Brave

IndoWordNet

துணிச்சலான — adjective
  1. பயமில்லாத தன்மை
துணிச்சலான — adjective
  1. ஆபத்து, துன்பம் முதலியவற்றைத் தைரியத்தோடு தாங்கி எதிர்த்துப் போராடும் மனவலிமை.
துணிச்சலான — adjective
  1. துணிச்சல் நிறைந்த

தைரியாசாலி அஞ்சாத துணிவான துணிகரமான மனவலிமையான திடமான தீரமான. வீரமான தைரியமான தீரமான நெஞ்சுறுதியான மதர்ப்பான மிடுக்கான