துணைக்கருவி
Accessory
Tamil Moli Akarathi (1928)
துணைக்கருவி (tuṇaikkaruvi)
- உபகருவி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
துணைக்கருவி (tuṇai-k-karuvi) — noun
- +
- Means to an end, medium; உபாயம். (W.)
- Implement, tool, instrument; உதவிக் கருவி. (நன். 297, விருத்.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
துணைக்கருவி
- உதவிக்கருவி
- வழிவகை