துண்டு

Piece

Winslow (1862)

துண்டு (tuṇṭu) — noun
  1. Piece, bit, fragment, slice, scarp, morsel, துணிக்கை
  2. Section, division, strip, பங்கு
  3. A chit, billet, ticket or small note. சீட்டு
  4. A little piece of cloth, துணி. (c.)
  5. [prov.] A bale of tobacco, consisting of four small or two large சிப்பம், இரண்டுசிப்பம்புகையிலை
  6. [in bur'esque.] Loss in trade, or bargaining, from the figure of cutting off, நஷ்டம்
  • துண்டாட–துண்டாடிப்போட — To cut a board, &c., in pieces.
  • துண்டுக்காணி — A piece or strip of land. See துண்டி.
  • துண்டுச்சீலை — A strip or piece of cloth.
  • துண்டுபோட — To cut into pieces.
  • துண்டுபோட்டுத்தைக்க — To patch a piece to a tattered garment.
  • துண்டுப்பலகை — A board, slab, slate, &c.

Fabricius (1972)

துண்டு — noun
  1. a piece, a bit, a slice, துணிக்கை
  2. a piece of cloth, துணி
  3. remnant, மிச்சம்
  4. loss in selling goods, நஷ்டம்
  5. a bale of tobacco 4 small and 2 large
  • துண்டாட–துண்டாடிப்போட–துண்டுபோட — to cut into pieces, .
  • துண்டுப் பலகை — a board, a slab.
  • துண்டுருட்டி — roundness of trunk, a large belly.
  • துண்டுருட்டிக்காளை–குண்டுக்காளை — a fattened bullock, a steer, .
  • துண்டு விழ — to be cut in pieces, to suffer loss from small remnants.

Tamil Moli Akarathi (1928)

துண்டு (tuṇṭu)
  1. இரண்டு சிப்பம் புகையிலை, கையொப்பத்துண்டு, துணி, துணிக் கை, நஷ்டம், பங்கு, பற்றுச்சீட்டு
துண்டு (tuṇṭu)
  1. துண்டம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

துண்டு (tuṇṭu) — noun
  1. < துண்டி-
  2. [T. tuṇṭa, K. tuṇḍu.] Piece, bit, fragment, slice, scrap, morsel; கூறு
  3. Section, division, strip; பிரிவு
  4. Chit, billet, ticket, small note; சீட்டு
  5. Receipt; கையொப்பச்சீட்டு. (யாழ். அக.)
  6. Small piece of cloth; towel; சிறுதுணி
  7. Bale of tobacco consisting of four small or two large cippam; இரண்டு பெரியசிப்பமேனும் நான்கு சிறியசிப்பமேனுங் கொண்ட புகையிலைக்கட்டு. (J.)
  8. A bale of betel leaves containing 20 kavuḷi; 20 கவுளிகொண்ட வெற்றிலைக்கட்டு. Tj
  9. Loss, as in trade; நஷ்டம். (J.)
  10. See துண்டுவாரம்
  11. Separateness; அலாதி. அந்தக் காரியம் துண்டாய் நடக்கட்டும். Tinn
  12. Balance; பாக்கி. துண்டுப்பணம். Nāñ

IndoWordNet

துண்டு — noun
  1. துடைக்க, துவட்டப் பயன்படும் செவ்வக வடிவத்துணி.
துண்டு — noun
  1. சில உணவுப் பொருட்களில் சிறிய துண்டுகளில் உள்ள ஒவ்வொன்றும்
துண்டு — noun
  1. உடலைத் துடைக்கும் சிறிய துணி
துண்டு — noun
  1. ஒன்றை பிசைந்து ரொட்டியாக்குவதற்காக மாவிலான சிறிய துண்டு
துண்டு — noun
  1. கசாப்புக் கடைக்காரன் கையைத் துடைக்கும் துண்டு

துணி பொருளின் பகுதி பொருளின் பாகம்