துருவாடு
Tamil Wiktionary
துருவாடு — பெயர்ச்சொல் (Noun)
- செம்மறியாடு
Fabricius (1972)
துருவாடு — noun
- , துருவை, s. a sheep, செம்மறி யாடு.
Tamil Moli Akarathi (1928)
துருவாடு (turuvāṭu)
- செம்மறியாடு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
துருவாடு (turu-v-āṭu) — noun
- A kind of fleecy sheep; செம்மறியாடு. (திவா.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)