இராசத்துரோகம், சுவாமித்துரோகம், குருத்துரோகம், இனத்துரோகம், பிரித்துரோகம் என்ற ஐவகை நன்றி கெட்ட செயல்
ஏமாற்றுகை
Winslow (1862)
துரோகம் (turōkam) — noun
Crime, wickedness, trespass, heinous offence, wrong, sin, பாதகம்
Perfidy, treachery, treason, rebellion, இரண்டகம். W. p. 431. DROHA. –Note. There are reckoned five kinds of treason, இராசதுரோகம், treason against the king,; சுவாமிதுரோகம், sin against God; குருத்துரோகம், sin against a priest; இனத்துரோகம், treachery towards relatives; பிதிர்துரோகம், sin against one's ancestors
துரோகம்பண்ண — To practice treachery, to betray, to act perfidiously.
துரோகி — A betrayer, a treacherous person, a traitor, a sinner, கொடும்பாவி. 2. A merciless, cruel, hard-hearted person, இரக்கமற்றவன்.
Fabricius (1972)
துரோகம் — noun
treachery, perfidy, trea- son, against those to whom one should feel attachment (as God, the king, the guru, benefactors, rela- tives etc)
wickedness, a heinous offence, sin, பாதகம்
துரோக சிந்தை–சிந்தனை — treacherous designs.
துரோகம்நினைக்க — to intend or design evil to a person.
துரோகம்பண்ண — to deal treacherously.
துரோகி — a treacherous or cruel person.
சுவாமி துரோகம் — perfidy against God.
Tamil Moli Akarathi (1928)
துரோகம் (turōkam)
கலக்கம், குற்றம், கொடும பாவம், தப்பிதம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
துரோகம் (turōkam) — noun
< drōha
Harm, evil; தீங்கு
Crime, heinous offence, wrong, sin; பாதகம்
Perfidy, treason, treachery, ingratitude, of which there are five kinds, viz., irāca-t-turōkam, cuvāmi-t-turōkam, kuru-t-turōkam, iṉa-t-turōkam, pitir-t-turōkam; இராசத்துரோகம், சுவாமித்துரோகம், குருத்துரோகம், இனத்துரோகம், பிரித்துரோகம் என்ற ஐவகை நன்றி யில்செய்கை
Cheating, deceiving; ஏமாற் றுகை. Loc
IndoWordNet
துரோகம் — noun
தன்னிடம் நம்பிக்கை வைத்தவனுக்கு இழைக்கப்படும் அநீதியான செயல்