துர்க்குறி

தீச்சகுனம் , தீநிமித்தம் , கேட்டைக் குறிக்கும் அடையாளம் சென்றவிடங்களில் தீமை விளைவிக்கக்கூடிய தீயூழினர்

bad sign

Tamil Wiktionary

துர்க்குறி
  1. தீச்சகுனம்
  2. தீநிமித்தம்
  3. கேட்டைக் குறிக்கும் அடையாளம்
  4. சென்றவிடங்களில் தீமை விளைவிக்கக்கூடிய தீயூழினர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

துர்க்குறி (tur-k-kuṟi) — noun
  1. < துர் +
  2. Evil omen; bad sign; தீநிமித்தம்
  3. Unfavourable symptom; கேட்டைக் குறிக்கும் அடையாளம்
  4. Person of such ill-luck as to bring misfortune wherever he goes; சென்றவிடங்களில் தீமைவிளைக் கக்கூடிய துரதிஷ்டமுள்ளவ-ன்-ள்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

துர்க்குறி
  1. தீச்சகுனம், தீநிமித்தம், கேட்டைக் குறிக்கும் அடையாளம்
  2. சென்றவிடங்களில் தீமை விளைவிக்கக்கூடிய தீயூழினர்