துவசம்

Tamil Wiktionary

துவசம்
  1. கொடி()
  2. அடையாளம்
  3. ஆண்குறி
  4. மரவுரி ()
  5. கள்ளுக்கடை முதலியவற்றில் அவ்வவ்வியாபாரங் குறிக்க அமைக்கும் குறி

Winslow (1862)

துவசம் (tuvacam) — noun
  1. Banner, flag, streamer; banner in token of rank, விருதுகொடி
  2. Ensign, colors, flag, escutcheon, விலோதனம்
  3. Sign, அடையாளம். W. p. 449. D'HVAJA
  • துவசங்கட்ட — (com. துசங்கட்ட.) To hoist a flag. 2. To erect a banner, as a hero in challenge, deflance, or in token of what be resolves to accomplish. 3. To set about a thing with the utmost zeal, and energy.
  • துவசாரோகணம் — Hoisting the temple flag, with prescribed ceremonies, for the annual festival; [ex ஆரோகணம்.]

Fabricius (1972)

துவசம் — noun
  1. a flag, a distinguishing banner, கொடி
  2. sign, அடையாளம்
  3. ensign, colours, flag, escutcheon, விலோதனம்
  • துவசம்கட்ட — to hoist a flag, to set about a thing with the utmost zeal and energy.
  • துவசாரோகணம் — hoisting the temple flag for the annual festival.

Tamil Moli Akarathi (1928)

துவசம் (tuvacam)
  1. அடையாளம், கொடி, விருதுக் கொடி
துவசம் (tuvacam)
  1. அடையாளம், விருதுக்கொடி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

துவசம் (tuvacam) — noun
  1. < dhvaja
  2. Banner, flag; கொடி. (பிங்.) துவசமார் தொல்லமருள் (கம்பரா. சரபங்கர். 26)
  3. Sign; அடையாளம்
  4. Virile membrum; ஆண்குறி
  5. Bark, used as dress; மரவுரி. (இலக். அக.)
  6. The sign of any trade, especially of a tavern; கள்ளுக்கடை முதலியவற்றில் அவ்வவ்வியாபாரங் குறிக்க அமைக்கும் குறி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

துவசம்
  1. கொடி
  2. அடையாளம்
  3. வணிகம் குறிக்க அமைக்கும் குறி