துவள்

காண்க...துவட்சி குற்றம் Fault, defect

Tuval

Winslow (1862)

துவள் (tuvaḷ) — noun
  1. –துவளு, கிறது, துவண்டது, துவளும், துவள, v. n. To waver, shake, move, vacillate, to be agitated, அசைய
  2. To be flexible slender, weak, unable to sustain a weight–as a tender tree, or (fig.) a lady's waist, &c., மெல்லியதாயிருக்க
  3. To fall, faint, droop under a load, &c., திவள. (See சவளு
  4. To wrap, bend, shrink, twist, as boards in the sun, &c. நெளிய
  5. To become thick and dry as curry. இறுக
  6. To become rumpled, deprived of gloss, as a new-cloth, கசங்க
  7. (in an impersonal sense.) To stick to, adhere, as oil, thick liquid, dust, or coloring matter, to the hand or a cloth; to stain, blot, color, soil, daub, smear, ஒட்ட
  8. To become dry, as plants under a scorching sun, வாட. (c.) குழந்தைஅல்லித்தண்டுபோலத்துவண்டுகிடக்கிறது. The child is weak as the stalk of a lily. துவளாமல்காரியம்பார்க்க. To manage another's business without deriving any profit to one's self. To get business done without expense. பாலைத்துவளக்காய்ச்சினான். He boiled the milk until it was thick
  • துவணீர் — Filth, slimy matter about a new born infant; [ex நீர்.]
  • துவளச்சமைக்க — To make curry thick.
  • துவட்சி–துவளல் — Being thin, slender, flexible, shaking as unable to bear a weight, &c., மெலிவு.

Fabricius (1972)

துவள் — I. v.i.
  1. , துவளு, I. v.i. be flexible or pliable
  2. shake, be agitated, அசை
  3. relax, slacken, தளர்
  4. bend, warp, shrink, நெளி
  5. become dry, வாடு
  6. stick to, adhere, ஒட்டு
  7. faint, droop under a load etc
  • அந்தக் காரியத்திலே மிகத் துவண்டிருக் கிறான் — he is very much bent on that business.
  • பாலைத் துவளக் காய்ச்சினான் — he boiled the milk until it was thick.
  • துவட்சி–துவளல் — being thin, slender, flexible; shaking as unable to bear a weight.

IndoWordNet

துவள் — verb
  1. காய்ந்துபோய் சுருங்குதல் மேலும் இறுகிப்போகுதல்

சுருங்கு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

துவள்
  1. காண்க: துவட்சி
  2. குற்றம்

Tamil Wiktionary

துவள்
  1. காண்க...துவட்சி
  2. குற்றம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

துவள்² (tuvaḷ) — noun
  1. < துவள்-
  2. See துவட்சி. நனியுருவத் தென்னோ துவள்கண்டீ (பரிபா. 6, 64)
  3. cf. துகள். Fault, defect; குற்றம். துவளின் மாமணி மாடமோங்கு துலைவில்லிமங்கலம் (திவ். திருவாய். 6, 5, 1)