துவாதசி

அமாவாசை அல்லது பௌர்ணமியிலிருந்து பன்னிரண்டாம் நாள்/திதி மான்மகிழுந் துவாதசியில் (சேதுபு. துராசா. 33). the twelfth day in a lunar fortnight

Duvadasi

Tamil Wiktionary

துவாதசி — பெயர்ச்சொல் (Noun)
  1. அமாவாசை அல்லது பௌர்ணமியிலிருந்து பன்னிரண்டாம் நாள்/திதி
  2. மான்மகிழுந் துவாதசியில் (சேதுபு. துராசா. 33).
  3. the twelfth day in a lunar fortnight
  4. அமாவாசை, பௌர்ணமி, அட்டமி, நவமி, தசமி, ஏகாதசி, சதுர்த்தசி
  5. பகுப்பு:பெயர்ச்சொற்கள்

Tamil Moli Akarathi (1928)

துவாதசி (tuvātaci)
  1. பன்னிரண்டாந்திதி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

துவாதசி (tuvātaci) — noun
  1. The 12th day of the lunar fortnight; பன்னிரண்டாந் திதி. மான்மகிழுந் துவாதசியில் (சேதுபு. துராசா. 33).

IndoWordNet

துவாதசி — noun
  1. சந்திர மாதத்தின் ( லூனார்) ஒவ்வொரு பட்சத்தின் பன்னிரெண்டாவது நாள்

சந்திரமாதம் சந்திரதிங்கள் வாமனதுவாதசி மகதி துவாதசி தை மாத துவாதசி சிரவண துவாதசி மகனதுவாதசி ராம்துவாதசி கோவிந்த துவாதசி