தூணி

அம்புக்கூடு நான்குமரக்கால் கொண்ட ஓர் அளவு

Pillar

Tamil Wiktionary

தூணி
  1. அம்புக்கூடு
  2. நான்குமரக்கால் கொண்ட ஓர் அளவு

Winslow (1862)

தூணி (tūṇi) — noun
  1. Quiver for arrows, அம்புக் கூடு. (Sa. Tûn'in.)
தூணி (tūṇi) — noun
  1. A measure of capacity, நாலு மரக்கால், marked த. Compare துரோணம்.
  • தூணிப்பதக்கு — Six marcals.
  • இருதூணி — Eight marcals.
  • இருதூணிமுக்குறுணி — Eleven marcals.
தூணி (tūṇi)
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. [prov. com. தூலிக்க.] To grow full, stout, large, பருக்க.

Fabricius (1972)

தூணி — noun
  1. a quiver for arrows, அம்புக் கூடு.
தூணி — noun
  1. a measure of 4 marcals.
  • தூணிப்பதக்கு — six marcals.
  • இருதூணி — eight marcals.
  • இருதூணி–முக்குறுணி — eleven marcals.
தூணி — v. i.
  1. v. i. grow full and stouf, பரு.

Tamil Moli Akarathi (1928)

தூணி (tūṇi)
  1. அம்புக்கூடு, நாலுமரக்காலளவு
தூணி (tūṇi)
  1. அம்புக்கூடு, ஓர்வகையளவு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தூணி¹ (tūṇi) — noun
  1. Quiver; அம்புப் புட்டில். தூணி . . . ஒடுங்கிய வம்பின் (பதிற்றுப். 45, 1-2).
தூணி² (tūṇi) — noun
  1. A measure of capacity 4 marakkāl; நான்கு மரக் காலளவு. கருங்கொள்ளுஞ் செங்கொள்ளுந் தூணி பதக்கென்று (நாலடி, 387).

IndoWordNet

தூணி — noun
  1. ஒரு வகை வாத நோய்

வாத ரோகம் வாயு தொந்தரவு