தென்றல்

இதமான மென்காற்று தென்காற்று pleasant, gentle breeze

south wind breeze

Tamil Moli Akarathi (1928)

தென்றல் (teṉṟal)
  1. தென்றற்காற்று, முன்ப னிப்பருவத்தின்காற்று
தென்றல் (teṉṟal)
  1. தென்காற்று

Tamil Wiktionary

தென்றல் — பெயர்ச்சொல் (Noun)
  1. இதமான மென்காற்று
  2. தென்காற்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தென்றல் (teṉṟal) — noun
  1. < id
  2. South wind, balmy breeze from the south; தென்காற்று. வண் டொடு புக்க மணவாய்த் தென்றல் (சிலப். 2, 24)
  3. South-west monsoon in June-September; கோடைத் தென்காற்று. Loc

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தென்றல்
  1. தென்காற்று