தெப்பம்

Tamil Wiktionary

தெப்பம்
  1. படகு

Winslow (1862)

தெப்பம் (teppam) — noun
  1. (Tel. ?0ஈ௮ஈ.) Half, float &c., புணை, (c.) Sometimes தெப்பல்.
  • தெப்பக்காரன் — The man who pushes the raft.
  • தெப்பக்குளம் — The pool in which an idol floats on a festival day.
  • தெப்பத்திருநாள்–தெப்பத்திருவிழா — The festival when an idol is floated on the தெப்பக்குளம்.

Fabricius (1972)

தெப்பம் — s. (Tel.)
  1. , தெப்பல், s. (Tel.) a float, a raft, கட்டுமரம்.
  • தெப்பக்காரன் — the man who pushes the raft.
  • தெப்பக்குளம் — the tank or pool in which an idol floats on a festival day.
  • தெப்பத்திருநாள்–தெப்பத்திருவிழா — a Hindu festival on which occasion the idol has an aquatic excursion, .

Tamil Moli Akarathi (1928)

தெப்பம் (teppam)
  1. அம்பி, உடுபம், கோலம், தொ ள்ளம், நாவாய், பகடு, படுவை, பட் டி, புணி, மிதவை, யாதனம், வள்ளம்
தெப்பம் (teppam)
  1. நீந்துந்தெப்பம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தெப்பம் (teppam) — noun
  1. Raft, float; மிதவை. (திவா.)