தேங்கனி

Tamil Wiktionary

தேங்கனி — பெயர்ச்சொல் (Noun)
  1. தேங்காய்
  2. தேன் போல் சுவையான கனி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தேங்கனி (tēṅ-kaṉi) — noun
  1. Coconut; தேங்காய். தேங்கனியுங் கொண்டுவந்து சீராக வைத்தாராம் (கோவ. க. 65).