தேனடை

தேனீக்களின் வீடு; பல அறைகள் கொண்டது. தேன்கூடு. இவை தேனீக்கள் உருவாக்கும் மெழுகால் ஆனவை. இதில் உள்ள அறைகள் ஒவ்வொன்றும் அறுகோண வடிவில் இருக்கும். தேனீக்கள் மலர்களில் இருந்து பூந்தேனை உறிச்சி சேகரித்து அதிலிருந்து உருவாக்கும் தேன் இருக்கும் அடை அல்லது கூடு. இயற்கையில் தானாக தேனீக்கள் கட்டும் பல அறுகோண அறைகள் கொண்டவை ஒரு வகை, செயற்கையாக மாந்தர்கள் உருவாக்கும் தேனடை மற்றொருவகை. தேனீக்களில் ஒருசில வகைகளே தேனடையில் தேனை உருவாக்குகின்றன. பெரும்பாலும் ஏப்பிசு (Apis) என்னும் பேரினத்தில் உள்ள தேனீக்களே தேனடை அல்லது தேன்கூடு கட்டுக்கின்றன.

beehive

Tamil Wiktionary

தேனடை
  1. தேனீக்களின் வீடு; பல அறைகள் கொண்டது. தேன்கூடு. இவை தேனீக்கள் உருவாக்கும் மெழுகால் ஆனவை. இதில் உள்ள அறைகள் ஒவ்வொன்றும் அறுகோண வடிவில் இருக்கும். தேனீக்கள் மலர்களில் இருந்து பூந்தேனை உறிச்சி சேகரித்து அதிலிருந்து உருவாக்கும் தேன் இருக்கும் அடை அல்லது கூடு.
  2. இயற்கையில் தானாக தேனீக்கள் கட்டும் பல அறுகோண அறைகள் கொண்டவை ஒரு வகை
  3. செயற்கையாக மாந்தர்கள் உருவாக்கும் தேனடை மற்றொருவகை.
  4. தேனீக்களில் ஒருசில வகைகளே தேனடையில் தேனை உருவாக்குகின்றன. பெரும்பாலும் ஏப்பிசு (Apis) என்னும் பேரினத்தில் உள்ள தேனீக்களே தேனடை அல்லது தேன்கூடு கட்டுக்கின்றன.

[object Object], [object Object], [object Object], [object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தேனடை (tēṉ-aṭai) — noun
  1. +. See தேனிறால்.