தேராளி
தேர்வீரன் ( பெரியாழ். 2, 1, 2, வ்யா. பக். 209.) Warrior mounted on a chariot
Terali
Tamil Wiktionary
தேராளி
- தேர்வீரன் ( பெரியாழ். 2
- 1
- 2
- வ்யா. பக். 209.)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தேராளி (tēr-āḷi) — noun
- Warrior mounted on a chariot; தேர்வீரன். (திவ். பெரியாழ். 2, 1, 2, வ்யா. பக். 209.)
IndoWordNet
தேராளி — noun
- ரதத்தின் மீது ஏரி சண்டையிடக்கூடிய வீரன்
போர்வீரன்