தேரைத்தோஷம்
Teraitosham
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தேரைத்தோஷம்
(tērai-t-tōṣam) — noun
+. A wasting disease of child, believed to be caused by a toad's leaping on the mother during her pregnancy; கர்ப்பகாலத்தில் தாயின் மேல் தேரை விழுந்ததனால் பிறந்த சிசுவுக்கு உண்டா கும் தேகமெலிவு.
சொல் அகராதி
சொல் தேடு