எட்டு கால்களோடு, முன்னே இரண்டு முன்கொடுக்குகளோடு பின்னே முள்ளோடு உள்ள நஞ்சுப் பை கொண்ட கொடுக்கும் கொண்ட சிறு உயிரினம். இது கணுக்காலிகள் என்னும் பிரிவைச் சேர்ந்த ஓர் உயிரினம். இவை பூச்சிகளையும், பிற சிறிய உயிரினங்களையும் உண்டு வாழ்கின்றன. திருணம். ஐரோப்பிய மொழிகள்
scorpion the zodiac sign Scorpio
Tamil Wiktionary
தேள்
எட்டு கால்களோடு, முன்னே இரண்டு முன்கொடுக்குகளோடு பின்னே முள்ளோடு உள்ள நஞ்சுப் பை கொண்ட கொடுக்கும் கொண்ட சிறு உயிரினம். இது கணுக்காலிகள் என்னும் பிரிவைச் சேர்ந்த ஓர் உயிரினம். இவை பூச்சிகளையும், பிற சிறிய உயிரினங்களையும் உண்டு வாழ்கின்றன.
திருணம்.
Winslow (1862)
தேள் (tēḷ) — noun
A scorpion, தெறுக்கால், (c.)
Scorpio of the Zodiac, விருச்சிகவிராசி
The seventeenth lunar asterism, அனுடநாள்
தேள்கொடுக்கு–தேட்கொடுக்கு — The sting of a scorpion.
தேள்கொட்ட — To sting as a scorpion. தேள்கொட்டபாம்புக்குமந்திரிக்கிறதா. Should one apply the antidote for a snake-bite to a scorpion's sting?
Fabricius (1972)
தேள் — noun
a scorpion, தெறுக்கால்
Scorpio of the Zodiac, விருச்சிக விராசி
the 17th lunar asterism, அனுடநாள்
தேள்கொடுக்கு–தேட்கொடுக்கு — the sting of a scor- pion, .
தேள்கொடுக்குப் பூண்டு — a plant.
தேள்கொட்ட — to sting as a scorpion.
தேள்கொட்டிக் கடுக்கிறது — being stung by a scorpion it smarts exceedingly.
தேள்கொட்டி ஏறுகிறது — the smarting pain of the scorpion's sting goes higher up in the body.
Scorpio in the zodiac; விருச்சிகராசி. (பிங்.) (சிலப். 3, 123, உரை.)
The 17th nakṣatra. See அனுஷம். (பிங்.)
IndoWordNet
தேள் — noun
இடுக்கிபோல்ப் பிளவுள்ள முன் பகுதியையும் வால் பகுதியில் விஷக் கொடுக்கையும் கொண்ட, கறுப்பு அல்லது கரும் சிவப்பு நிறத்தில் இருக்கும், பூச்சி இனத்தைச் சேர்ந்த உயிரினம்.