தேவகி
Devaki
Winslow (1862)
தேவகி (tēvaki) — noun
- Devaki, daughter of Devaka, wife of Vasudeva and mother of Krishna, கண்ணன்றாய்.
- தேவகிசூனு–தேவகிநந்தனன்–தேவகி மைந்தன் — A name of Krishna, கிருஷ்ணன்; [ex சூனு, நந்தனன், son.]
Fabricius (1972)
தேவகி — noun
- a daughter of Devaka, wife of Vasudeva and mother of Krishna.
- தேவகிசூனு–நந்தனன்–மைந்தன்–புத் திரன் — Krishna, the son of Devaki.
Tamil Moli Akarathi (1928)
தேவகி (tēvaki)
- கண்ணன்றாய், வசுதேவன்மனைவி
தேவகி (tēvaki)
- கண்ணன்றாய்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தேவகி (tēvaki) — noun
- Kṛṣṇa's mother; கண்ணபிரான் தாய். தெய்வத்தேவகி புலம் பிய புலம்பல் (திவ். பெருமாள். 7, 11).