தொகுப்பெண்

1, 2, 3, 4, 5.... என்ற எண் வரிசையை எடுத்துக்கொள்ளுங்கள். இவற்றில் சில எண்களை அவற்றின் அடிப்படை எண்களின் பெருக்குத் தொகையாகக் காண்பிக்கலாம். 4 2 x 2 6 2 x 3

batch no

Tamil Wiktionary

தொகுப்பெண்
  1. 1, 2, 3, 4, 5.... என்ற எண் வரிசையை எடுத்துக்கொள்ளுங்கள். இவற்றில் சில எண்களை அவற்றின் அடிப்படை எண்களின் பெருக்குத் தொகையாகக் காண்பிக்கலாம்.
  2. 4 2 x 2
  3. 6 2 x 3
  4. 8 2 x 2 x 2
  5. 9 3 x 3
  6. பகுக்கக்கூடிய எண்களை பகு எண்கள் (காம்போஸிட் நம்பர்ஸ்) composite number என்கிறோம்.
  7. பார்க்க : பகு எண், பகுவெண், கலவை எண், கலவையெண், தொகுப்பெண்
  8. தொடர்புடையவை : பகா எண், பகாவெண், prime number
  9. Useful Link : http://thoughtsintamil.blogspot.com/2011/08/blog-post_06.html
  10. பகுப்பு:பெயர்ச்சொற்கள்
  11. பகுப்பு:கணிதம்