தொடக்கு
start
Winslow (1862)
தொடக்கு (toṭakku) — noun
- The uncleanness of a woman in her menses and in child, bed, மகளீர்சூதகம். (See துடக்கு.)
- Entanglement, tying, binding, கட்டு
- Connexion. concern, பற்று. Sometimes துடக்கு
- (R.) A kind of ornament, தொடக்குவடிவு
தொடக்கு (toṭakku)
- , கிறேன், வேன், தொடக்க, v. a. [also துடக்கு.] To tie, கட்ட
- To entangle, சிக்குப்படுத்த
- [vul.] To begin, தொடங்க
- To make to agree, பொருத்த
Fabricius (1972)
தொடக்கு — noun
- ceremonial impurity of child birth or catamenia
- entanglement, சிக்கு
- connection, concern, பற்று
- a kind of ornament. (impr. form: துடக்கு)
தொடக்கு — v. t.
- v. t. tie, கட்டு
- entangle, சிக்குப்படுத்து
- begin, ஆரம்பி
Tamil Moli Akarathi (1928)
தொடக்கு (toṭakku)
- துடக்கு
தொடக்கு (toṭakku)
- மகளிர்சூதகம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தொடக்கு² (toṭakku) — noun
- < தொடக்கு¹-
- [K. toḍaku.] Tying, binding, entanglement; கட்டு படைச்சொற் பாசத் தொடக்குள் ளுறீஇ (பெருங். மகத. 2, 13)
- Bondage; பாசம். தொடக்கெலா மறுத்தநற் சோதீ (திருவாச. 37, 10)
- Connection, attachment; பற்று. தொடக்கறுத்தோர் சுற்றமே (கம்பரா. சரபங். 27)
- Uncleanness, as of a woman in her periods or in childbirth; சூதக முதலிய தீட்டு. Loc
- Decorative hangings; குஞ்சம். தொடக்கொடு தூக்கி (சீவக. 1343)
- See தொடக்குவடிவு. (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தொடக்கு
- கட்டு
- பற்று
- மகளிர் சூதகம்