தொல்காப்பியம்

என்பது, இன்றுள்ள மிகப் பழைய தமிழ் இலக்கண நூலாகும். இதை எழுதியவர் தொல்காப்பியர் எனப்படுகின்றார். இது இலக்கிய வடிவிலிருக்கும், இலக்கண நூல் ஆகும்.

Tolkāppiyam, a Tamil poetic work on the grammar and structure of the Tamil language, traditionally attributed to Tolkāppiyar (eponym). It is by far the oldest extant long work in Tamil literature.

Fabricius (1972)

தொல்காப்பியம்
  1. celebrated work on grammar in three divisions named after its author தொல்காப்பியன், one of the disciples of Agastya.

Tamil Moli Akarathi (1928)

தொல்காப்பியம் (tolkāppiyam)
  1. அகத்தியமுனிவர் மா ணாக்கருள் ஒருவரும் இடைச்சங்கப் புலவருள் ஒருவருமாகிய தொல்காப் பிய முனிவர்செய்த இலக்கணநூல், இதற்குரைசெய்தோர், கல்லாடர், இ ளம்பூரணர், சேனாவரையர், பேராசி ரியர், நச்சினார்க்கினியரென ஐவர்
தொல்காப்பியம் (tolkāppiyam)
  1. ஓரிலக்கணநூல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தொல்காப்பியம் (tol-kāppiyam) — noun
  1. The most ancient Tamil grammar extant, by Tolkāppiyaṉār; மிகப் பழையதும் தொல் காப்பியனார் இயற்றியதுமான தமிழிலக்கண நூல்.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தொல்காப்பியம்
  1. தமிழிலுள்ள மிகப்பழமையான இலக்கண நூல்