தொல்லுயிரியல்

(பெ) - தொல்லுயிர் எச்சங்களைக் கொண்டு, பழங்காலத்தை ஆராய்ந்து படிக்கும் இயல். paleontology - (ஆங்) जीवाश्मिकी, पुरासात्त्विकी - (இந்தி)

Archaeology

Tamil Wiktionary

தொல்லுயிரியல்
  1. (பெ) - தொல்லுயிர் எச்சங்களைக் கொண்டு, பழங்காலத்தை ஆராய்ந்து படிக்கும் இயல்.