தோப்பு

- (பெ) - ஒரே வகையான மரங்கள் வளர்க்கப்படும் இடம் - grove தோப்பு - மரங்களின் தொகுப்பு. தொகுப்பு என்பதன் மரூஉ தோப்பு. (வேருக்கு நீர் வார்த்தவர்கள், தமிழ்மணி, 30 அக். 2011)

tope, grove

Tamil Wiktionary

தோப்பு
  1. - (பெ) - ஒரே வகையான மரங்கள் வளர்க்கப்படும் இடம்

[object Object]

Winslow (1862)

தோப்பு (tōppu) — noun
  1. [a change of தொகுப்பு.] A grove, commonly of tall trees, சோலை. (c.)
  • தோப்பாண்டி — A devotee of Siva who waters the groves around the temple.
  • தோப்பாள் — A Vaishnuva devotee who attends to groves./ 2. As தோப்பாண்டி; [ex ஆள்.]
  • தோப்புண்டாக்க — To plant a gorve.

Fabricius (1972)

தோப்பு — noun
  1. a grove, சோலை.
  • தோப்பாண்டி–தோப்பான் — a devotee who waters the groves round a temple.
  • தோப்புண்டாக்க — to plant a grove.

Tamil Moli Akarathi (1928)

தோப்பு (tōppu)
  1. சோலை
தோப்பு (tōppu)
  1. சோலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தோப்பு (tōppu-) — noun
  1. perh. தொகுப்பு. [T. K. Tu. tōpu, M. tōppu.] Tope; சோலை. (பிங்.)