1. பல மக்கள் ஒன்று கூடி வாழும் இடத்தை 'நகரம்' என்று அழைத்தனர். 2. நகர் என்னும் வினைச்சொல் நகர்தல் என்னும் வினையைக்குறிக்கும். மக்கள் செழிப்பான இடங்களைத்தேடி நகர்ந்து வந்ததால் இதனை 'நகரம்' என்று அறியப்படுகிறது. 1)city, 2)town, 3)municipality(ஆங்)
one of the names of the Tamil alphasyllabic letter ந (na) city, town