நடுகல்

போரில் இறந்த வீரரின் உருவமும் பெயரும் பீடுமெழுதிப் பெரும்பாலும் அவரைப் புதைத்தவிடத்தில் நடும் சிலை memorial tablet set up over the grave of a deceased warrior and inscribed with his figure and achievements; tombstone; dolmen நடுகல் - செத்தார்க்கு நடப்படுவது. நடுக்கல் - நடுவில் உள்ள கல்; உடம்பு நடுக்கல் (நடுக்குதல்). (மொழிப்பயிற்சி - 5: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, தினமணிக்கதிர், 5 செப் 2010)

middle stone

Tamil Wiktionary

நடுகல் — பெயர்ச்சொல் (Noun)
  1. போரில் இறந்த வீரரின் உருவமும் பெயரும் பீடுமெழுதிப் பெரும்பாலும் அவரைப் புதைத்தவிடத்தில் நடும் சிலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நடுகல் (naṭu-kal) — noun
  1. Memorial tablet set up over the grave of a deceased warrior and inscribed with his figure and achievements; போரில் இறந்த வீரரின் உருவமும் பெயரும் பீடுமெழுதிப் பெரும்பாலும் அவரைப் புதைத்தவிடத் தில் நடுஞ்சிலை. காட்சி கால்கோ ணீர்ப்படை நடுகல் (தொல். பொ. 60).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நடுகல்
  1. பேரில் இறந்துபட்ட வீரனைத் தெய்வமாக நிறுத்தும் கல்