நடுக்கு
the middle
Winslow (1862)
நடுக்கு (naṭukku) — verbal noun
- , கிறது, நடுக்கினது, நடுக்கும், நடுக்க, v. n. To shiver, to tremble, நடுங்க
- v. a. To agitate, cause to quiver, அசைக்க
- To cause dizziness of sickness as betel, to bacco, &c., நடுக்கச்செய்ய. (c.) ஏனக்குக்குளிர்நடுக்குகிறது. I shiver with cold
- நடுக்கல் — Trembling, quaking, அசைவு. 2. Palsy, நடுக்கல்வாதம்.
- நடுக்கல்காண–நடுக்கலெடுக்க — As நடுக்கெடுக்க.
- நடுக்கற்காய்ச்சல் — Ague.
- நடுக்கு — Trembling, &c., as நடுக்கம்.
- நடுக்குவாதம் — As நடுக்கல்.
- நடுக்கெடுக்க — To begin in quake or shiver. 2. To become dizzy, கிறுகிறுக்க.
Fabricius (1972)
நடுக்கு — v. i.
- v. i. shiver, tremble, நடுங்கு; v. t. agitate, அசை VI
- cause dizziness as betel, tobacco etc
- எனக்குக் குளிர் நடுக்குகிறது — I shiver with cold.
- நடுக்கல்–நடுக்கு — trembling, shivering.
- நடுக்கல்–நடுக்குக்–காய்ச்சல் — ague.
- நடுக்கெடுக்க–நடுக்கல்காண — to begin to shiver; to become dizzy.
Tamil Moli Akarathi (1928)
நடுக்கு (naṭukku)
- கிறுகிறுப்பு, நடுக்கம், கடுக்கெ ன்னேவல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நடுக்கு³ (naṭukku) — noun
- < நடுக்கு¹-
- [K. naḍugu.] See நடுக்கம். முழுதுசேண் விளங்கி நடுக் கின்றி நிலியரோ (புறநா. 2)
- Mental agitation; மனச்சோர்வு. நடுக்கற்ற காட்சியார் (ஆசாரக். 100)