நடுநிலை
(நடு+நிலை) மத்திய நிலைமை நியாசம்
middling position, impartiality, neutrality equity arbitration, mediation
Tamil Wiktionary
நடுநிலை
- மத்திய நிலைமை
- நியாசம்
- மத்தியஸ்தம்
- சைவத்திற்குரிய யோக பூசைநிலைகளுளொன்று.
Tamil Moli Akarathi (1928)
நடுநிலை (naṭunilai)
- நடுநிற்பு, நீதி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நடுநிலை (naṭu-nilai) — noun
- +
- Intermediate state or degree, middling position; மத்தியநிலைமை
- Strict justice, equity; நியாசம்
- Arbitration, mediation; மத்தியஸ்தம்
- (Šaiva.) One of the positions in the mystic worship of the Šaiva system; சைவத்திற்குரிய யோகபூசைநிலைகளுளொன்று. (W.)