மத்தியானம். 1)midday,2)early afternoon. (ஆங்) காலை (மணி 6-10) நண்பகல் (10-2), எற்பாடு (2-6), மாலை (6-10) யாமம் (10-2) வைகறை (2-6), என்பவை ஒரு நாளின் ஆறு சிறு பொழுதுகள்.(எல்- கதிரவன், படுதல்- சாயுதல்)
midday, noon
Tamil Wiktionary
நண்பகல்
மத்தியானம்.
Winslow (1862)
நண்பகல் (naṇpakal) — noun
Mid-day, broad-day, நடுப்பகல்
One of the divisions of the day, from 10 in the morning until 2 in the afternoon. See பொழுது; [ex நள், middle, et பகல்.] (p.)
Fabricius (1972)
நண்பகல் — noun
mid-day, broad-day, நடுப் பகல்
one of the divisions of the day from 10 a.m. to 2 p.m