நதிக்கரை

ஆற்றங்கரை river bank நதி + கரை நதிக்கரை

river bank

Tamil Wiktionary

நதிக்கரை
  1. ஆற்றங்கரை

Tamil Moli Akarathi (1928)

நதிக்கரை (natikkarai)
  1. கங்காதீரம்

IndoWordNet

நதிக்கரை — noun
  1. நதி, நீர் தேக்கம் போன்றவற்றின் கரையுள்ள ஒரு நீராடும் பகுதி

ஆற்றங்கரை ஆத்தங்கரை படித்துறை