நந்தாவிளக்கு

Nanda lamp

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நந்தாவிளக்கு (nantā-viḷakku) — noun
  1. +. Perpetual or ever-burning lamp kept in the inner sanctum of a temple or in a palace; கோயிற் கர்ப்பகிருகம் முதலியவற்றிலுள்ள அவியா விளக்கு. நந்தாவிளக்குச்சுடர் நன்மணி நாட் டப்பெற்றே (சீவக. 3144).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நந்தாவிளக்கு
  1. கோயில் கருவறை முதலியவற்றி லுள்ள அணையாவிளக்கு