நந்தி
Nandi
Winslow (1862)
நந்தி (nanti) — noun
A bull, as the vehicle of Siva, whose figure in often in front of the temples of this god, இடபம் Taurus of the Zodiac, இடபவிராசி Nandi the chamberiain or chief attendant of Siva, having a bull's face, நந்திதேவன் Siva, சிவன் A king, ஓரரசன் A small drum. சிறுபறை An oil-maker, செக்கான் A hill famed in mythology, ஓர்குன்று One of the eighteen secondary Puranas, உபபுராணத்தொன்று
நந்திகேசன்–நந்திகேசுரன்–நந்திகேச்சுரன் — Siva, சிவன். 2. Nandi, the conveyance of Siva சிவனூர்தி. (சது.) 3. As நந்தி, 3. நந்திக்கலம்பகம் — A lampoon on the king Nandi. Which is said to have caused his death. நந்திதேவன் — As நந்தியம்பெருமான். நந்திப்பூசுணி — A large kind of gourd, Cucurbita, as சாம்பற்பூசுணி. நந்தியம்பெருமாள்–நந்தியம்பெருமான் — A name of Nandi.
Fabricius (1972)
நந்தி — noun
a bull (as the vehicle of Siva), இடபம் Taurus of the Zodiac, இடப ராசி the chief attendant of Siva, having the face of a bull Siva a small drum, சிறுபறை an oil- maker, செக்கான் one of the 18 secondary Puranas
நந்திகேசன்–நந்திகேசுரன்–நந்திகேச் சுரன்–நந்தி–நந் தியம் பெருமாள்–நந்தியம் பெருமான் — same as 3 & 4. Also , .
Tamil Moli Akarathi (1928)
நந்தி (nanti)
அட்டாதச வுப்புராணத்தொன் று, இடபவிராசி - ஏருது, ஓரரசன், ஒருமலை, சிவன், சிறுபறை, செக் கான், நந்திதேவன், நாகம்
நந்தி (nanti)
ஏருது, விடை, ஏறு, இடபம், புங் கவம், இறை, வாகனம், சிவகணமு தல், நந்தியாவட்டம்-நந்தியாவர்த்தம், வலம்புரி
நந்தி (nanti)
அட்டாதசவுபபுராணத்தொன்று, இடபவிராசி, ஏருது ஓரரசன், சிவன், சிறுபறை, செக்கான், வினையெச்சம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நந்தி¹ (nanti) — noun
< nandi Bull; இடபம். (பிங்.) Nandi, chief attendant of Šiva, having a bull's face; சிவகணநாதராகிய நந்திதேவர். (சூடா.) நங்கணாதனா நந்தி தவஞ்செய்து (பெரியபு. மலை. 35) Taurus in the zodiac; இடபராசி. (யாழ். அக.) Šiva; சிவன். (பிங்.) நந்தி மகன் றனை ஞானக்கொழுந்தினை (திருமந். 1) Name of some Pallava kings; பல்லவ அரசர் சிலரின் பெயர் Nandidroog, a mountain in Mysore in which the Pālār takes its rise; மைசூர்ச்சீமையில் பாலாற் றின் பிறப்பிடமாகிய நந்திதுர்க்கம் என்னும் மலை. நனை முடி நந்திக்குன்ற நளிபடப்பொழியுந் தெண்ணீர் (காஞ்சிப்பு. நாட். 13) A Jaina title; சமணர் பட்டபெயர். கனகநந்தியும் புட்நந்தியும் பவண நந்தியும் (தேவா. 859, 6) See நந்திநாகரம். பழு தறு நாகரநந்தி முதலிபியைப் பயின்றுவலான் (சிவதரு. சிவஞானதா. 32) A secondary Purāṇa, one of 18 upa-purāṇam, q.v.; ஓர் உபபுராணம் See நந்திக்கிராமம். நந்தியம் பதியிடை நாதன் (கம்பரா. கிளைகண்டு. 140) See நந்தியாவட்டம். நந்தி நறவ நறும்புன்னாகம் (குறிஞ்சிப். 91)
நந்தி² (nanti) — noun
Oil-monger; செக்கான். (பிங்.) A kind of drum; பேரிகை. (சூடா.) Common bastard cedar. See மதகரிவேம்பு Indian shrubby copper leaf. See சின்னி⁴
நந்தி³ (nanti) — noun
prob. நந்து¹-. Small, immature pumpkin; நன்றாக விளையாத சிறுபூசனிக் காய். Nāñ.
IndoWordNet
நந்தி — noun
புராணங்களின் படி கடவுள் சிவனின் காளை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
நந்தி
காளை சிவகண நாதராகிய நந்தி இடப ராசி சிவன் நந்திதுர்க்கம் என்னும் மலை சமணர் பட்டப்பெயர் உபபுராணத்துள் ஒன்று ஓர் ஊர் நந்தியாவட்டச்் செடி பல்லவ அரசர் பெயர்
சொல் அகராதி
சொல் தேடு