நந்தினி

Nandini

Tamil Wiktionary

நந்தினி
  1. காமதேனுவின் கன்று
  2. மகள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நந்தினி (nantiṉi) — noun
  1. < nandinī
  2. The calf of the celestial cow; காமதேனுவின் கன்று. நந்தினிப்பேர் மேன்மை தொக்கவச் செய்யசோதிச் சுந்தரத் தோற்றத் தேனு (இரகு. குறை. 64)
  3. Daughter; மகள். நந்தி நந்தினி (தணிகைப்பு. நகர. 133)

IndoWordNet

நந்தினி — noun
  1. வசிஷ்ட முனிவனிடம் இருந்தது என்று இந்து மத நூல்களில் வர்ணிக்கப்படும் ஒரு பசு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நந்தினி
  1. காமதேனுவின் கன்று
  2. மகள்