நன்னடை
Tamil Wiktionary
நன்னடை
நல்ல நடை; நடத்தை; நன்னடத்தை; நல்லொழுக்கம்
Tamil Moli Akarathi (1928)
நன்னடை
(naṉṉaṭai)
நல்லொழுக்கம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நன்னடை
(naṉ-ṉatai) — noun
+. Good conduct; நல்லொழுக்கம். (யாழ். அக.)
சொல் அகராதி
சொல் தேடு