நன்னாள்

விழா நாள், திருநாள் சுபநாள் விழவு நாள்

good day

Tamil Wiktionary

நன்னாள்
  1. விழா நாள்
  2. திருநாள்
  3. சுபநாள்
  4. விழவு நாள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நன்னாள் (naṉṉāḷ) — noun
  1. +
  2. Festive occasion, festival day; விழவு நாள். தீவகச்சாந்தி செய்தரு நன்னாள் (மணி. 1, 35)
  3. Auspicious day; சுபநாள்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நன்னாள்
  1. நல்ல நாள்
  2. விழாநாள்