நன்னீர்
fresh water
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நன்னீர்¹ (naṉṉīr) — noun
- +
- Pure or wholesome water fit to be drunk; சுத்த சலம்
- Rose-water; பனிநீர். நன்னீர் விரவிய செந்நிறச் சுண்ணம் (பெருங். நரவாண. 7, 59)
நன்னீர்² (naṉṉīr) — noun
- + நீர்-மை. Good nature or disposition; நல்ல இயற்கை. நன்னீரை வாழி யனிச்சமே (குறள், 1111).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
நன்னீர்
- தூயநீர்
- பனிநீர்
- நல்ல இயற்கை