நரன்

மானிடன், மனிதன் - தேவர்/மனிதன் என்று பிரிக்கும்போது பயன்படுத்தப்படும் சொல் நரன் human being, as opposed to higher beings like God வறிதே நிலையாத விம்மண்ணுலகின் னரனாக வகுத்தனை (தேவா. 934, 2)

man, human, person Arjuna