நரம்பு

Nerve

Winslow (1862)

நரம்பு (narampu) — noun
  1. Vein, artery, any blood vessel, any duct of the body, இரத்தநரம்பு
  2. A cat-gut-string of a musical instrument, as of a guitar, fiddle, &c., தந்தி
  3. Tendon, ligament, muscle, nerve, தசைநார்
  4. Fibre in some fruits, also between the husk and shell of a cocoanut, நார்
  5. Fibre, filament of leaves, tendril of a vine, &c., இலைநரம்பு
  6. String of a bow or of a similar machine used to beat cotton for carding it, வீன்னாண்முதலியன
  7. Continuation of the stem through the jack-fruit, custard-apple, &c., பழத்தினுள்நரம்பு. (c.)
  8. (R.) The pulse, நாடி–For the ten நரம்பு, see நாடி. As an adjective it is changed to நரம்பு in poetry. நரம்பெழுபத்தீராயிரம். The arteries, veins, nerves, &c., are 72,000
  • நரப்புக்கருவி — A stringed instrument, யாழ்முதலியன.
  • நரப்புக்கருவியாளர்–நரப்புக்கருவியைக்கொளுத்துமாக்கள் — Fiddlers, players on stringed instruments, lutists.
  • நரம்பன் — [fem. நரம்பி.] An emaciated person whose veins stand out, நரம்பெழுமுடம்பன். 2. A thin, meagre person, மெலிந்தோன். (c.) 3. [prov.] Tobacco leaf in which the fibres are prominent, ஓர்வகைப்புகையிலை.
  • நரம்பினாதம்–நரம்பினோசை — The sound of the string of a musical instrument.
  • நரம்புக்கயிறு — Cords sewed into the seams of a sail-cloth. 2. As நரம்பு. 2.
  • நரம்புக்காய் — A long thin fruit, as that of the முருங்கை.

Fabricius (1972)

நரம்பு — noun
  1. vein, an artery, a blood-vessel, இரத்தநரம்பு
  2. tendon, nerve, sinew, தசைநார்
  3. cat-gut, chord, a string of a musical instrument, தந்தி
  4. a tendril of a vine and other parasitic plants, fibre, filament of leaves, இலைநரம்பு (in poetry the adj. is நரப்பு.)
  • நரம்பன் — ( நரம்பி) a meagre ema- ciated person whose veins stand out.
  • நரம்பு–நரப்பு–க்கருவி — a stringed instrument.
  • நரம்புச்சிலந்தி — a guinea worm; a boil on a nerve.
  • நரம்புச்சுளுக்கு–முடக்கம் — contraction of a muscle or nerves.
  • நரம்புப்பிடிப்பு–நரம்பிசிவு — a spasm of nerves.
  • நரம்புவாங்க–எடுக்க — to take of the fibres from leaves; 2. to cut the tendons of the feet; 3. to oppress one; 4. to contract.

Tamil Moli Akarathi (1928)

நரம்பு (narampu)
  1. இலை முதலியவற்றினரம்பு, தத் தி, நாடி, நாணி, நார், வின்னாண்
நரம்பு (narampu)
  1. ஏசல், சன்னம், சங்கன்னம், சிரை, தாது, நாடிமேதை
நரம்பு (narampu)
  1. 7 - இசைகாண்க
நரம்பு (narampu)
  1. 4-இணை, கிளை, பகை, நட்பு, இவ ற்றுள் இணையிரண்டு நரம்புகிளையை ந்து நரம்பு பகையாறு மூன்றுமாம்
  2. நட்பு நான்கு நரம்பினை யுடைத்தாய் நிற்குமென்ப
நரம்பு (narampu)
  1. இசை, நாடி, நாணி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நரம்பு (narampu) — noun
  1. Nerve, tendon, sinew; தசை நார். நரம்பெழுந்து நல்கூர்ந்தாராயினும் (நாலடி, 153)
  2. Vein, blood-vessel; இரத்தக்குழாய்
  3. Catgut, chord, string of a lute; யாழ் நரம்பு. வடிநரம் பிசைப்பபோல் (கலித். 36)
  4. Fibre, as of leaves; tendril of a vine; இலை நரம்பு
  5. String, as of a bow; வில்லின் நாண் முதலியன. (பிங்.)
  6. Continuation of the stem through the jack-fruit, custard apple and other fruits; பலா முதலிய பழங்களில் உள்ளிருக்குந் தண்டு. (W.)
  7. Pulse. See நாடி. (W.)
  8. Stringed instrument, one of pañca-mā-cattam, q. v.; பஞ்சமாசத்தத்துளொன்று. (திவா.)

IndoWordNet

நரம்பு — noun
  1. நரம்பு

கபால நரம்புகள்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நரம்பு
  1. தசைநார்
  2. நாடி
  3. இரத்தக்குழாய்
  4. யாழ் : நரம்பு
  5. இலை முதலியவற்றின் நரம்பு
  6. வில் ,