நற்றாய்

You're planted

Tamil Moli Akarathi (1928)

நற்றாய் (naṟṟāy)
  1. பெற்றதாய்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நற்றாய் (naṟṟāy) — noun
  1. One's own mother; பெற்ற தாய். நற்றாய் தனக்கு நற்றிறஞ் சாற்றி (மணி. 22, 99).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நற்றாய்
  1. பெற்ற தாய்