நல்வழி

good way

Tamil Moli Akarathi (1928)

நல்வழி (nalvaḻi)
  1. ஒளவையார்செய்த ஒருநூல், சன்மார்க்கம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நல்வழி (nal-vaḻi) — noun
  1. +
  2. Right path; நல்லொழுக்கம். ஏகுநல்வழி யல்வழி யென் மன மாகுமோ (கம்பரா. மிதிலைக். 147)
  3. A didactic poem by Auvaiyār; ஔவையார் இயற்றிய நீதி நூல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நல்வழி
  1. நல்லொழுக்கம்
  2. ஒளவையார் இயற்றிய நீதிநூல்