நல்வினை
அறச்செயல் நல்வினைமேற்சென்று செய்யப்படும் (குறள், 335). முற்பிறப்பில் செய்த புண்ணிய கருமம்
Virtue
Tamil Wiktionary
நல்வினை — பெயர்ச்சொல் (Noun)
- அறச்செயல்
- *நல்வினைமேற்சென்று செய்யப்படும் (குறள்
- 335).
- முற்பிறப்பில் செய்த புண்ணிய கருமம்
- *நல்வினைதீர்விடத்து நிற்குமாந் தீது(நாலடி
- 51).
Tamil Moli Akarathi (1928)
நல்வினை (nalviṉai)
- புண்ணியம், இது இருவினை யினொன்று
நல்வினை (nalviṉai)
- தானம், அறம், தருமம், சீலம், அருள், மங்க்லம், சுபம், சுகிர்தம், புண்ணியம், பாக்கியம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நல்வினை (nal-viṉai) — noun
- +
- Good action, virtuous deed; அறச்செயல். நல்வினை மேற்சென்று செய்யப்படும் (குறள், 335)
- Good karma, opp. to tī-viṉai; முற்பிறப்பிற்செய்த புண் ணிய கருமம். நல்வினைதீர்விடத்து நிற்குமாந் தீது (நாலடி, 51)