நவதானியம்

ராகி, நெல், துவரை, பயறு,கடலை, மொச்சை, எள், உழுந்து, கொள்ளு ஆகிய ஒன்பது வகைத் தானியங்கள் the list of nine grains இச்சொல்லின் முன் ஒட்டான 'நவ' என்பது வடமொழி வழக்காகும்.

Navadaniyam

Tamil Wiktionary

நவதானியம்
  1. ராகி, நெல், துவரை, பயறு,கடலை, மொச்சை, எள், உழுந்து, கொள்ளு ஆகிய ஒன்பது வகைத் தானியங்கள்

IndoWordNet

நவதானியம் — noun
  1. திருமணம், இறப்பு தொடர்பான சடங்குகளிலும் கோயில் சடங்குகளும் பயன்படுத்தும் அவரை, உளுந்து, எள், கடலை, கொள்ளு, கோதுமை, துவரை, நெல், பாசிப்பயிறு ஆகிய ஒன்பது தானியங்கள்.

செடி பாசுமதி அரிசி ஒரு வகை தானியம் தின்னி மார்கழிப் பயிர் பாசுமதி ஒரு வகை அரிசி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நவதானியம்
  1. உழுந்து, நெல், எள்ளு, கடலை,