ஒரு பண்வகை நாட்டை ராகத்தில் உள்ள ஸ்வரங்கள் ஷட்ஜம், ஷட்ஸ்ருதி ரிஷபம், அந்தர காந்தாரம், ஷுத்த மத்யமம், ஷட்ஸ்ருதி தைவதம், காக்கலி நிஷாதம் ஆகும். இதன் ஆரோஹண-அவரோஹணம் :
the country
Tamil Wiktionary
நாட்டை
ஒரு பண்வகை
Winslow (1862)
நாட்டை (nāṭṭai) — noun
A mode of singing, drumming, &c., including several tunes, ஓர்பண்
A tune, one of the thirty-two, ஓரிராகம்
Fabricius (1972)
நாட்டை — noun
a tune, one of the thirty-two, ஓரிராகம்
a mode of singing, drumming etc. including several tunes, ஓர்பண்
Tamil Moli Akarathi (1928)
நாட்டை (nāṭṭai)
ஒருபெண்
நாட்டை (nāṭṭai)
ஓர்வகைப்பண்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நாட்டை (nāṭṭai) — noun
(Mus.) A specific melody-type; ஓர் இராகம். (பரத. இராக. 56.)