நான்மறை
I hide
Tamil Moli Akarathi (1928)
நான்மறை (nāṉmaṟai)
- நான்குவேதம், அவை இ ருக்கு தைத்திரியம் சாமம் அதர்வ ணம், அன்றியும் உபவேதம் நாலு அவை ஆயுள்வேதம், அருத்தவே தம், தனுர்வேதம் காந்தருவவேதம் ஏன்னப்படும்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நான்மறை (nāṉ-maṟai) — noun
- +. The four Vēdas. See சதுர்வேதம். நான்மறை முற்றிய வதங்கோட்ட டாசாற்கு (தொல். பாயி.).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)