நாமகள்
சரசுவதி, பிரமாவின் நாவில் வசிப்பவள் நாமகளோடு பல்லாண்டிசைமின் ( 9,1) Sarasvati, Goddess of learning, as residing in the tongue of Brahma
nouns
Tamil Wiktionary
நாமகள்
- சரசுவதி, பிரமாவின் நாவில் வசிப்பவள்
- நாமகளோடு பல்லாண்டிசைமின் ( 9,1)
Tamil Moli Akarathi (1928)
நாமகள் (nāmakaḷ)
- சரச்சுவதி, சரஸ்வதி
நாமகள் (nāmakaḷ)
- பாரதி, துய்யாள், பனுவலா ட்டி, வேதமுதல்வி, பிராமி, விமலை, வாணி, வெள்ளைநிறத்தினள், வாக் காள், நான்முகன் கிழத்தி, ஞானத் திறைவி, காயத்திரி சாவித்திரி, பா மடந்தை, நூன்மடந்தை, உலகமா தா, இசைமகள், கலைமகள், வெண் டாமரைகள், சண்ணாள், உயிர்த்து ணைவி, வெள்ளைமெய்யாள், கலையானத்தி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நாமகள் (nā-makaḷ) — noun
- Sarasvatī, Goddess of Learning, as residing in the tongue of Brahmā; [பிரமாவின் நாவில் வசிப்பவள்] சரசு வதி. நாமகளோடு பல்லாண்டிசைமின் (திருவாச. 9, 1).