நாய்முள்தோஷம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நாய்முள்தோஷம் (nāy-muḷ-tōṣam) — noun
  1. A disease of children produced by the famished condition, grief, etc., of the mother during pregnancy; கர்ப்பமாயிருக்கும் போது தாயின் பசியினாலும் துக்கத்தினாலும் சிசுவுக்கு உண்டாகும் நோய்வகை. (சீவரட். 221.)