நிலக்குறி

landmark

Tamil Moli Akarathi (1928)

நிலக்குறி (nilakkuṟi)
  1. நிலச்சாத்திரத்தோர்பகுதி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நிலக்குறி (nila-k-kuṟi) — noun
  1. +. Signs said to appear on the ground when certain juices are poured on it, showing the presence of treasure underground and its quality; பூமி யின்மேல் சிலசாற்றைப்பிழிய அதன் கீழுள்ள நிதியைக் கண்டறியுமாறு தோன்றும் அடையாளம். (W.)