நிலுவை

Tamil Wiktionary

நிலுவை
  1. பாக்கி
  2. முன்செல்லாமல் நின்று கிடப்பது
  3. தங்கிவிட்டது

Winslow (1862)

நிலுவை (niluvai) — noun
  1. That which is left in hand, remainder or balance due, out-standing debts, arrears either of money or goods; [ex நில், stand.] (c.) உன்மேலேநிலுவையெம்மாத்திரம். What is the balance due by you?
  • நிலுவைக்கணக்கு — Account of arrears.
  • நிலுவைக்காரர் — Debtors.
  • நிலுவைக்கு — On trust, on credit. நிலுவைக்கில்லை. No trust here.
  • நிலுவைதீர்க்க–நிலுவையொதுக்க — . To clear off arrears.
  • நிலுவைநிற்க — To stand over –as a balance, arrears, go be left due.
  • நிலுவைப்பணம் — Balance, money due.
நிலுவை (niluvai)
  1. .Balance.........?.

Fabricius (1972)

நிலுவை — noun
  1. the remainder or balance, arrears, பாக்கி.
  • உன்மேல் நிலுவை எம்மாத்திரம் — how much is the balance due by you?
  • நிலுவைக்காரர் — debtors.
  • நிலுவைக்கு — on trust, on credit.
  • நிலுவைதீர்க்க–ஒழிக்க — to clear off arrears.

Tamil Moli Akarathi (1928)

நிலுவை (niluvai)
  1. இறுத்துமிஞ்சினதொகை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நிலுவை (niluvai) — noun
  1. Standing, staying; தங்குகை. நோயு நிலுவை கொண்டது (திருப்பு. 1111)
  2. Balance, as of dues; arrears; பாக்கி. ஏது குடி நிலுவை (பணவிடு, 169)

IndoWordNet

நிலுவை — noun
  1. தரப்படாமல் அல்லது கவனிக்கப்படாமல் இருக்கும் நிலை

கிடப்பு நிலை தளர்ந்துபோ