நிலைத்திணை
level
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நிலைத்திணை
(nilai-t-tiṇai) — noun
+. The category of the immoveables, as the vegetable kingdom, opp. to iyaṅku-tiṇai; அசரம். இறை வன் இயங்கு திணைக்கண்ணும் நிலைத்திணைக்கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு (தொல். எழுத். 46, உரை).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
நிலைத்திணை
அசையாப்பொருள்
சொல் அகராதி
சொல் தேடு