நிலைப்பாடு

stance

Tamil Moli Akarathi (1928)

நிலைப்பாடு (nilaippāṭu)
  1. உறுதிப்பாடு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நிலைப்பாடு (nilai-p-pāṭu) — noun
  1. +. [K. nilevēḍu.]
  2. Condition, state; நிலைமை. தம் மிறைக் கியன்ற நிலைப்பாடெல்லாம் நெஞ்சுணக் கேட்டு (பெருங். வத்தவ. 4, 32)
  3. Firmness, permanence, durability; உறுதிப்பாடு. (W.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நிலைப்பாடு
  1. நிலைமை
  2. உறுதிப்பாடு