நிலைமொழி
position statement
Tamil Moli Akarathi (1928)
நிலைமொழி
(nilaimoḻi)
பதப்புணர்ச்சிக்கண் முத னிற்கு மொழி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நிலைமொழி
(nilai-moḻi)
, < நிலை +. (Gram.) Antecedent word, the first of two words in a euphonic combination; பதப்புணர்ச்சிக்கண் முதனிற்கு மொழி. நிலைமொழி முன்னர் வேற்றுமை யுருபிற்கு (தொல். எழுத். 173).
சொல் அகராதி
சொல் தேடு